எழுத்துகளின் பிறப்பு
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் – (அ, ஆ, இ, ஈ, உ,ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,ஔ) கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- வல்லின மெய் எழுத்துகள் ஆறும் – (க், ச், ட், த், ப், ற்) மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் – (ங், ஞ், ண், ந், ம், ன்) மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- இடையின மெய் எழுத்துகள் ஆறும் – (ய், ர், ல், வ், ழ், ள்) கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
- ஆய்தமாகிய சார்பெழுத்து, தலையை இடமாகக்கொண்டு பிறக்கிறது.
Related Tags