உங்களை வரவேற்கிறோம் கேள்விகள் – பகுதி - 3
1.
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும்
2.
போவாள் – போ + வ் + ஆள் என்பது
3.
விகுதி, பகுபதத்தின் இறுதியில் அமைந்து எதனை காட்டும்
5.
'எழுதினான்' என்பது _______.
7.
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு _______.
8.
பெயர்ப்பகுபதம் _______ வகைப்படும்.
9.
ஏவல் பகாப்பதங்களாக அமைவது