உங்களை வரவேற்கிறோம்  கேள்விகள் – பகுதி - 3

1. 
பெயர்ப்பகுபதம் _______ வகைப்படும்.

2. 
விகுதி, பகுபதத்தின் இறுதியில் அமைந்து எதனை காட்டும்

3. 
ஏவல் பகாப்பதங்களாக அமைவது

4. 
'எழுதினான்' என்பது _______.

5. 
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும்

6. 
மரம் என்பது

7. 
போவாள் – போ + வ் + ஆள் என்பது

8. 
நனி என்னும் சொல்

9. 
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு _______.