உங்களை வரவேற்கிறோம்  கேள்விகள் – பகுதி -2

1. 
தவறான சொல்லை வட்டமிடுக.

2. 
யார் அந்த பெண் ? என்பதில் யார் என்பது

3. 
வயல், முகிலன், குதிரை என்பனவற்றுள் உயர்திணையை கண்டறிக

4. 
எம்மரம் என்பது

5. 
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

6. 
அவள் என்பது

7. 
பிழையைத் திருத்துக - அரசர்கள் நல்லாட்சி செய்தார்.

8. 
மகளிர் என்பது

9. 
ஐ என்னும் எழுத்துக்குரிய இன எழுத்து எது