உங்களை வரவேற்கிறோம் கேள்விகள் – பகுதி - 1
1.
“இலங்ங்கு வெண்பிறைசூடு ஈசனடி யார்க்குக் “ என்னும் தொடரில் இலங்ங்கு என்பது
2.
மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்
3.
பின்வருவனவற்றுள் எது வன்தொடர்க் குற்றியலுகரம்
4.
குறில் முதலில் நெடிலாய் நீண்டு பின்னர் அளபெடுப்பது
5.
ஐ என்ற நெடில் எழுத்து குறுகி ஒலிப்பது
6.
மெய் எழுத்தின் மாத்திரை அளவு
7.
மாத்திரை என்பது என்ன ?
8.
உயிர் மெய் எழுத்துகளின் எண்ணிக்கை
9.
பின்வருவனவற்றுள் எது வல்லின மெய் எழுத்து
10.
உயிரளபெடையின் மாத்திரை அளவு
11.
“கீ” என்னும் எழுத்தின் மாத்திரை அளவு