தமிழ் இலக்கணம்

உலகின் தொன்மையும், சிறப்பும் வாய்ந்த தமிழை பிழையின்றிப் பேச,எழுத அறிந்து கொள்வது தமிழர்களின் இன்றியமையாத கடமையாகும்.  ஒரு மொழியைப் பிழையின்றி பேசவும், எழுதவும் அறிந்து கொள்ள வேண்டுமெனில் அம்மொழியின் இலக்கண அமைப்பை முறைப்படி அறிந்து கொள்ள வேண்டும் .

தமிழ் இலக்கணம் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது . அவை

இவற்றில் எழுத்து ,சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவையாகும்.
இலக்கியங்களின் பொருளுக்கு இலக்கணம் கூறுவது பொருள் இலக்கணம்.
செய்யுளின் இலக்கணத்தை வகுத்துக் கூறுவது யாப்பு இலக்கணம் ஆகும்.
செய்யுளில் அமையும் உவமை,உவமேயம் ,உருவகம் முதலியவற்றின் இலக்கணத்தைக் கூறுவது அணி இலக்கணம்.