உங்களை வரவேற்கிறோம் கேள்விகள் – பகுதி - 3 1. விகுதி, பகுபதத்தின் இறுதியில் அமைந்து எதனை காட்டும் திணை பால் முற்று/ எச்சம் மூன்றும் 2. போவாள் – போ + வ் + ஆள் என்பது பலர் பால் விகுதி ஆண்பால் விகுதி பலவின் பால் விகுதி பெண்பால் விகுதி 3. மரம் என்பது பெயர்ப்பகுபதம் பகாப்பதம் குணப் பெயர்ப் பகுபதம் வினைப் பகுபதம் 4. நனி என்னும் சொல் பெயர்ப் பகுபதம் வினைப் பகுபதம் இடைப் பகாப்பதம் உரிப் பகாப்பதம் 5. பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் சாரியை சந்தி இடைநிலை பகுதி 6. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு _______. பகுதி விகுதி இடைநிலை சந்தி 7. பெயர்ப்பகுபதம் _______ வகைப்படும். நான்கு ஐந்து ஆறு ஏழு 8. 'எழுதினான்' என்பது _______. பெயர்ப் பகுபதம் வினைப் பகுபதம் பெயர்ப் பகாப்பதம் வினைப் பகாப்பதம் 9. ஏவல் பகாப்பதங்களாக அமைவது விகுதி சந்தி சாரியை பகுதி Time is Up! Time's up