உங்களை வரவேற்கிறோம் கேள்விகள் – பகுதி - 1 1. உயிர் மெய் எழுத்துகளின் எண்ணிக்கை 18 216 247 2. ஐ என்ற நெடில் எழுத்து குறுகி ஒலிப்பது ஐகாரக்குறுக்கம் குற்றியலிகரம் ஆய்தக்குறுக்கம் 3. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் போன்ம் மருண்ம் பழம் விழுந்தது பணம் கிடைத்தது 4. பின்வருவனவற்றுள் எது வல்லின மெய் எழுத்து ஞ் த் ள் 5. “கீ” என்னும் எழுத்தின் மாத்திரை அளவு ஒன்று அரை இரண்டு 6. பின்வருவனவற்றுள் எது வன்தொடர்க் குற்றியலுகரம் வாக்கு பசு வீடு 7. குறில் முதலில் நெடிலாய் நீண்டு பின்னர் அளபெடுப்பது இசைநிறை அளபெடை இன்னிசை அளபெடை சொல்லிசை அளபெடை 8. மெய் எழுத்தின் மாத்திரை அளவு ஒரு மாத்திரை கால் மாத்திரை அரை மாத்திரை 9. மாத்திரை என்பது என்ன ? மனிதர்கள் இயல்பாகக் கண் இமைக்கும் நேரம் இரண்டு நொடி ஒரு நிமிடம் 10. “இலங்ங்கு வெண்பிறைசூடு ஈசனடி யார்க்குக் “ என்னும் தொடரில் இலங்ங்கு என்பது உயிரளபெடை இசைநிறை அளபெடை ஒற்றளபெடை 11. உயிரளபெடையின் மாத்திரை அளவு ஒரு மாத்திரை இரண்டு மாத்திரை மூன்று மாத்திரை Time is Up! Time's up